Connect with us
kiran

Entertainment News

எத்தனை நாளைக்குதான் பிட்டுத்துணி!…எல்லாத்தையும் கழட்டி வீசிய கிரண்….

அஜித்தை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்த சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் வாய்ப்புகள் குறைந்து போனது.

kiran

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

kiran

kiran

சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. ஏனெனில், எல்லாமே அறைகுறை உடைகள்தான். பெரும்பாலும் பிட்டுத்துணியால் உடலை போர்த்தி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வந்தார்.

kiran

இந்நிலையில், திடீரென ஜட்டி மற்றும் பிரா மட்டும் அணிந்து போஸ் கொடுத்து ‘உங்களின் 100 சதவீத கவனம் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

kiran

google news
Continue Reading

More in Entertainment News

To Top