More
Read more!
Categories: Cinema History

எல்லாமே அப்பட்டமா தெரிய ஹாயா சரக்கடிக்கும் கிரண்…உனக்கு என்னம்மா ஆச்சி!….

மும்பையிலிருந்து நடிகைகளை அழைத்து வந்தால் கவர்ச்சிக்கு கேரண்டி என்பதால் அங்கிருந்த் நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயங்குவதில்லை.

தமிழ் சினிமா ரசிகர்களும் வட நாட்டு நடிகைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.சிம்ரன், நக்மா, ஜோதிகா என பெரிய பட்டியலே இருக்கிறது.

Advertising
Advertising

அப்படி வடக்கிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை. அன்பே சிவம் படத்தில் மட்டும் ஒரு நல்ல வேடம் அவருக்கு கிடைத்தது. சில திரைப்படங்கள் ஓரிரு காட்சிகளில் வரும் சின்ன வேடமே அவருக்கு கிடைத்தது.

தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.

இதையும் படிங்க: இதுக்கு மேல காட்ட ஒன்னுமில்ல!…கவர்ச்சி விருந்து வைத்த பிரபல நடிகை….

இந்நிலையில், திடீரென உள்ளாடை தெரிய சரக்கடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts