அத மறக்க பிட்டுத்துணி போதுமா செல்லம்!...உச்சக்கட்ட கவர்ச்சியில் கிரண்....

by சிவா |
kiran
X

வட மாநில நடிகைகளை ஒப்பிடும் போது தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்ட மாட்டார்கள் என்பதால் வட மாநிலத்திலிருந்து நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்கிறார்கள்.

அவர்களும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயங்குவதில்லை. கூச்சப்படாமால் கவர்ச்சியை வாரி வழங்குவார்கள். தமிழ் சினிமா ரசிகர்களும் வட நாட்டு நடிகைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். சிம்ரன், நக்மா என பெரிய பட்டியலே உண்டு.

அப்படி வடக்கிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

kiran

தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கும் அவர் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

kiran rathod

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து பிட்டுத்துணி போல ஒரு உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

kiran rathore

Next Story