Connect with us
banner

எல்லை மீறி போவுது உன் அட்ராசிட்டி!….உள்ளாடையை கழட்டி காட்டும் கிரண்…..

Entertainment News

எல்லை மீறி போவுது உன் அட்ராசிட்டி!….உள்ளாடையை கழட்டி காட்டும் கிரண்…..

பாலிவுட்டிலிருந்து பல நடிகைகள் கோலிவுட்டில் கால் பதித்தாலும் சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கிரண். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அன்பே சிவம்,வின்னர், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

kiran

வாய்ப்புகள் குறைந்து போகவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பின்னர் மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக சில படங்களில் நடித்தார்.

kiran

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டு கொண்டு கவர்ச்சியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

kiran

இந்நிலையில், உள்ளாடையை கழட்டுவது போல் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்துள்ளார்.

kiran

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top