பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.
முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்.
அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.
இந்நிலையில், உள்ளாடை தெரிய பணியன் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின்…
புஷ்பா 2…
உதவி இயக்குனராகத்…
மகாராஜா திரைப்படம்…
Sathyaraj: 80களில்…