இன்னைக்கு இது போதும் டார்லிங்!….தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் கிரண்….

Published on: June 8, 2022
kiran
---Advertisement---

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் கிரண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

kiran

Also Read

அதிகமாக நடித்தது தமிழில்தான். விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் நடிக்க துவங்கி பின் ஒரு பாடலுக்கு நடனமாடி தற்போது ஆண்ட்டி நடிகையாக மாறியிருக்கிறார்.

kiran

திரைப்படங்களில் ரசிகர்களை குஷிப்படுத்த முடியவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக அவர் மாறியுள்ளார். அதில், படுகவர்ச்சியான உடைகளில் அதாவது பெரும்பாலும் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒரு வழி செய்து வருகிறார். அதிலும் அவரின் சில புகைப்படங்கள் பார்ப்பவர்களையே கூச்சப்பட வைக்கும்.

kiran

இந்நிலையில், வழக்கம் போல் கவர்ச்சியான உடையில் உடல் அழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபப்டுத்தியுள்ளார்.

kiran