Connect with us
kiran rathore

Entertainment News

ஒரு செகண்டு ஆடி போயிட்டோம்!… க்ளோசப்பில் அதை காட்டி வீடியோ போட்ட கிரண்…..

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் நாம் தயாராக இருக்க வேண்டும். மறுத்தால் வாய்ப்பு கிடைக்காது. பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வரும் நடிகை எனில் இயக்குனர் கேட்கவே தேவையில்லை.. அவர்களே கவர்ச்சியை வாரி வழங்குவார்கள்.

kiran

அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது.

kiran

 

அதன்பின் அன்பே சிவம் படத்தில் மட்டும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். சில படங்களில் நடித்தார். திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் கிரண் நடனமாடினார். அதன்பின் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. பல வருடங்களுக்கு பின் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

kiran

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென தொப்புள் மற்றும் முன்னழகுக்கு க்ளோசப் வைத்து ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களை அதிர வைத்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CcAq6gBDb_g/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top