More
Read more!
Categories: Entertainment News

உன்ன பார்த்தாலே ஹார்ட் பீட் எகிறுது!…அரைகுறை உடையில் வீடியோ போட்ட கிரண்…

விக்ரம் நடிப்பில் 2002ம் வருடம் வெளியான ஜெமினி படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண்.

முதல் படமே ஹிட் மற்றும் அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

ஒருகட்டத்தில் ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் அவர் மாறியதால் வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே, மீண்டும் பாலிவுட் சினிமாக்களில் நடிக்க துவங்கினார். அங்கும் கிளுகிளுப்பான கதையில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

இதையும் படிங்க: என்ன தெரியுமோ பாத்துக்கோ!…ரீல்ஸ் வீடியோவில் அழகை காட்டும் கிரண்….

கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்திலும், விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார். விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மொத்தத்தில், நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார்.

இந்நிலையில், அரைகுறை உடையில் தொடையை காட்டி பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கிழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/Cbvx4_0oAWp/?utm_source=ig_web_copy_link

Published by
சிவா

Recent Posts