அதுவும் அவுந்தா அவ்வளவுதான்!.. துண்டு மட்டும் கட்டி போஸ் கொடுத்த கிரண்....
பாலிவுட்டிலிருந்து கோடம்பாக்கத்திற்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அவரின் முகம் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தது. சரண் இயக்கிய அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. முதல் படமே வெற்றியை பெற அவரை தேடி வாய்ப்புகள் வந்தது.
அதன்பின் ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.
தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், உடலில் துண்டை கட்டும் கட்டிக்கொண்டு மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.