முன்னயும் பின்னயும் ஆட்டி ஆட்டி வீடியோ போட்ட கிரண்....இது சூடான வீடியோ...
வட மாநில நடிகைகளை ஒப்பிடும் போது தமிழ் நடிகைகள் அவ்வளவாக கவர்ச்சி காட்ட மாட்டார்கள் என்பதால் வட மாநிலத்திலிருந்து நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்கிறார்கள்.
அவர்களும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயங்குவதில்லை. கூச்சப்படாமால் கவர்ச்சியை வாரி வழங்குவார்கள். தமிழ் சினிமா ரசிகர்களும் வட நாட்டு நடிகைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
சிம்ரன், நக்மா என பெரிய பட்டியலே உண்டு. அப்படி வடக்கிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.
அன்பே சிவம் படத்தில் மட்டும் ஒரு நல்ல வேடம் அவருக்கு கிடைத்தது. பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார்.
இதையும் படிங்க: உனக்கு ஜில்லுன்னு இருக்கு… எங்களுக்கு சூடாகுது!…அசர வைத்த சமந்தா…
தற்போது வாய்ப்புகள் இல்லாததால் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.
இந்நிலையில், ஒரு பாடலுக்கு முன்னயும், பின்னயும் உடலை ஆட்டி ஆட்டி நடனமாடி அவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/CaKb8GGJIJ4/?utm_source=ig_web_copy_link