வயசானாலும் உனக்கு அது குறையல!... ரசிகர்களை சூடேற்றிய நடிகை கிரண்....
மும்பையை சேர்ந்தவர் கிரண் ரத்தோட். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தில் நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். சொல்லப்போனால் இப்படத்தின் வெற்றிக்கே இப்பாடல் காரணமாக இருந்தது.
அதன்பின் வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரின் கொளுக் மொழுக் அழகு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, பாலிவுட்டில் வாய்ப்பு தேடினார். ஆனால், அங்கும் எதிர்பார்த்த படை வாய்ப்புகள் வரவில்லை.
கிரணுக்கு தற்போது 40 வயது ஆகிறது .ஆனாலும், கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சில சமயம் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.
இந்நிலையில், முன்னழகு மற்றும் தொடை ஆகியவற்றை காட்டி போஸ் கொடுத்து அவர் சில படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘வயசானாலும் உனக்கு கவர்ச்சிக்கு குறையில்ல’ என பதிவிட்டு வருகின்றனர்.