பாத்துக்கிட்டே இருக்கலாம்...Scroll பண்ண மனசே வரல...ஓப்பனா போஸ் கொடுத்த கிரண்....
அஜித்தை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்த சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.
மேலும், ஒரு பள்ளி சிறுவன் – ஆண்டி என இருவருக்கும் இடையே நடக்கும் கிளுகிளுப்பான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹிந்தி படத்திலும் நடித்தார். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. ஏனெனில், எல்லாமே அறைகுறை உடைகள்தான்.
தற்போது உடற்பயிற்சி மூலம் தொப்பையை குறைத்து வயிறை தட்டையாக்கியுள்ளார். அதோடு, கடற்கரையில் எல்லாவற்றையும் திறந்துவிட்ட படி போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்தை லைக்ஸ் செய்துள்ளனர்.