வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டும் கிரண்... இது ஹாட் செல்பி!....

by சிவா |
kiran
X

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைபப்டம் ஜெமினி. இப்படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண்.

அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார்.

kiran rathot

kiran rathot

ஒருகட்டத்தில் ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் அவர் மாறியதால் வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே, மீண்டும் பாலிவுட் சினிமாக்களில் நடிக்க துவங்கினார். அங்கும் கிளுகிளுப்பான கதையில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

kiran

கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்திலும், விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார். விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

kiran

எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மொத்தத்தில், நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார்.

kiran

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் செல்பி புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

kiran

Next Story