Connect with us

பீச்சில் தாறுமாறான கவர்ச்சி…. நடிகை கிரண் வெளியிட்ட வீடியோ…

Entertainment News

பீச்சில் தாறுமாறான கவர்ச்சி…. நடிகை கிரண் வெளியிட்ட வீடியோ…

பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவில் கால் பதித்து பல வருடங்கள் தாக்குப்பிடித்த நடிகைகள் வெகு சிலரே. நக்மா, ஜோதிகா அந்த பட்டியல் ஏராளம். அதில் நடிகை கிரணும் ஒருவர். விக்ரமுக்கு மெகா வெற்றிப்படமாக அமைந்த ஜெமினி படத்தில் அறிமுகமானவர்.

அதன்பின் அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போகவே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் காணாமல் போனார்.

kiran

kiran

திடீரென ஆண்ட்டி வேடங்களில் நடிக்க துவங்கினார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் சைடு ஹீரோயினின் அம்மாவாக நடித்தார்.

kiran rathot

kiran rathot

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அரை குறை உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்கள் வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைப்ரேட் மோடில் வைத்துள்ளார்.

kiran

இந்நிலையில், ஜாலியாக பிக்னிக் சென்ற அவர் கிளுகிளுப்பான உடையில் கவர்ச்சி காட்டி வீடியோ மற்றும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

Continue Reading
To Top