அந்த கேப்புல எல்லாம் தெரியுது... குட்டை கவுனில் மூடேத்தும் நடிகை கிரண்....

by சிவா |
அந்த கேப்புல எல்லாம் தெரியுது... குட்டை கவுனில் மூடேத்தும் நடிகை கிரண்....
X

நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியிருப்பவர் கிரண் ரத்தோர். விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

kiran

அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக சில வருடங்கள் தாக்குபிடித்தார்.

kiran

வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார். உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறியதால் வாய்ப்புகள் குறைந்து போனது.எனவே, சினிமாவிலிருருந்து ஒதுங்கி இருந்தார்.

kiran

கார்த்தி நடித்த சகுனி படத்திலும், விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார். விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார்.

kiran

ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

kiran

இந்நிலையில், குட்டை கவுனில் முன்னழகை காட்டி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

kiran

Next Story