வீடியோ காலில் ரசிகருக்கு உம்மா!....இந்த கிரணோட அடாவடி தாங்கலயே...

by சிவா |
kiran
X

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர். முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்.

kiran

அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

kiran

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

kiran

அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.மேலும், தன்னிடம் செல்போனில் பேச, சேட் செய்ய, வீடியோ கால் பேச இவ்வளவு தொகை என வசூலித்து ஆப் மூலம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில், வீடியோ காலில் ரசிகர் ஒருவருக்கு உம்மா கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....

https://www.instagram.com/reel/CgBrphgjOmF/?utm_source=ig_web_copy_link

Next Story