கீழருந்து மேல பாத்தா கிறுகிறுன்னு வருது!...மொத்தமா காட்டி மூடேத்தும் கிரண்....

by சிவா |
kiran
X

தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் நடிக்க துவங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை கிரண்.

அதிகமாக நடித்தது தமிழில்தான். அன்பே சிவன்,வில்லன் என சில படங்களில் நடித்து பின் வாய்ப்பு குறைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி தற்போது ஆண்ட்டி நடிகையாக மாறியிருக்கிறார்.

kiran

அவருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே, ரசிகர்களை குஷிப்படுத்த முடியவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக அவர் மாறியுள்ளார்.

kiran

அதில், படுகவர்ச்சியான உடைகளில் அதாவது பெரும்பாலும் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒரு வழி செய்து வருகிறார். அதிலும் அவரின் சில புகைப்படங்கள் பார்ப்பவர்களையே கூச்சப்பட வைக்கும்.

kiran

இந்நிலையில், உள்ளாடையுடன் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தையே அதிர வைத்துள்ளது.

kiran

Next Story