டைட்டான சட்டையில் பிதுங்கும் அந்த அழகு...ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த கிரண்...
நடிகர் அஜித்தை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்த சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். இவர் ஒரு மும்பை இறக்குமதி. அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.
வாய்ப்பு கிடைக்காததால், பள்ளி சிறுவன் – ஆண்ட்டி என இருவருக்கும் இடையே நடக்கும் கிளுகிளுப்பான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹிந்தி படத்திலும் நடித்தார்.
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ரெண்டு குழந்த பொறந்தாலும் கட்டழகு குறையல!… நச்சுன்னு போஸ் கொடுத்த நீலிமா…
சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. ஏனெனில், எல்லாமே அறைகுறை உடைகள்தான்.
இந்நிலையில், டைட்டான சட்டை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுகு விருந்தாக அமைந்துள்ளது.