இப்படி எல்லாத்தையும் காட்டினா எத பாக்குறது!....ஃபுல் மீல்ஸ் விருந்து வைத்த கிரண்....

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
மறுத்தால் வாய்ப்பு கிடைக்காது. பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வரும் நடிகை எனில் இயக்குனர் கேட்கவே தேவையில்லை. அவர்களே கவர்ச்சியை வாரி வழங்குவார்கள்.
அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை.
தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென தனது கவர்ச்சி புகைப்பட தொகுப்பிலிருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.