விதவிதமா காட்டுறேன்!...விக்கி விக்கி சாவுங்க!...நடிகை கிரணின் ரேண்டம் கிளிக்ஸ்.....

சொந்த ஊர் மும்பை என்றாலும் பாலிவுட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் கோலிவுட் பக்கம் வந்தவர் நடிகை கிரண். விக்ரம் ஹீரோவாக நடித்த ஜெமினி படம் மூலம் அறிமுகமானார்.
அம்மணியின் கொளுக் மொழுக் உடல் வாகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போக வில்லன் உட்பட சில படங்களில் நடித்தார்.
ஆனால், அன்பே சிவம் படத்தில் மட்டும் அவருக்கு டீசண்ட்டான வேடம் கிடைத்தது. வின்னர் படத்தில் படுகவர்ச்சியாக வந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.
வாய்ப்புகள் குறைந்து போகவே முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார். அவ்வப்போது சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டினார். கவர்ச்சியான உடைகளில் கூச்சப்படாமல் உடல் அங்கங்களை காண்பித்து இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்களே உருவாகியுள்ளனர்.
இந்நிலையில், கவர்ச்சியாக போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.