குனியும் போது ஹார்ட் பீட் எகிறுது!...அங்க க்ளோசப் வச்சி வீடியோ போட்ட கிரண்...

by சிவா |   ( Updated:2022-03-05 04:46:49  )
குனியும் போது ஹார்ட் பீட் எகிறுது!...அங்க க்ளோசப் வச்சி வீடியோ போட்ட கிரண்...
X

கவர்ச்சி காட்டுவதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஒரு மார்வாடி பெண் கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருந்ததால் அவரை அறிமுகம் செய்தனர். அப்படமும் சூப்பர் ஹிட். கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் அவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

அன்பே சிவம் படத்தில் டீசண்ட்டாக நடித்தார். பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார். அதன்பின் சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து போனது.

kiran

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாததால் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், தொப்புள் மற்றும் முன்னழகை க்ளோசப்பில் காட்டி வீடியோ பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

https://www.instagram.com/reel/CasdIkzDQ6h/?utm_source=ig_web_copy_link

Next Story