நீ அடங்கவே மாட்டியா செல்லம்!...க்ளோசப்ல அத காட்டி வீடியோ போட்ட கிரண்....

பாலிவுட்டிலிருந்து பல நடிகைகள் கோலிவுட்டில் கால் பதித்தாலும் சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அன்பே சிவம்,வின்னர், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக சில படங்களில் நடித்தார்.
தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டு கொண்டு கவர்ச்சியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை அப்படியே காண்பித்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CeLjaWVjCrc/?utm_source=ig_web_copy_link