அசையாம இரு!...நல்லா பாத்துக்குறோம்!...கிரண் வீடியோ பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்.....
சினிமாவில் வாய்ப்பு இல்லாமால் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி அதன் மூலம் வருமானமும் பெற்று வரும் நடிகைகளில் கிரண் முக்கியமானவர்.
விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் கிரண் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மார்வாடி பெண் கதாபாத்திரத்தில் அவர் பொருத்தமாக இருந்தார். முதல் படமே வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
வின்னர், அன்பே சிவம், வில்லன் என திறமை காட்டினார். வாய்ப்புகள் குறைந்து போனதால் விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் சில வருடங்கள் கழித்து சில திரைப்படங்களில் ஆண்ட்டியாக நடித்தார்.
தற்போது ஆண்ட்டி நடிகை ஆகிவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். மேலும், அவருக்கென ஒரு ஆப்-ஐ உருவாக்கி, தன்னிடம் வீடியோ கால் பேசினால் இத்தனை ஆயிரம், பேசினால் இத்தனை ஆயிரம், கவர்ச்சி புகைப்படம் வேண்டுமெனில் இத்தனை ஆயிரம் என சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை அப்படியே காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/Cgo54FCj_nn/?utm_source=ig_web_copy_link