Connect with us
banner

முன்டா பனியனில் அப்படியே தெரியுது!…முன்னழகை வளச்சி வளச்சி காட்டும் கிரண்(வீடியோ)..

kiran

Entertainment News

முன்டா பனியனில் அப்படியே தெரியுது!…முன்னழகை வளச்சி வளச்சி காட்டும் கிரண்(வீடியோ)..

வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் நடிகைகள் எல்லாமே கோலிவுட்டில் தாக்குபிடிப்பதில்லை. சிம்ரன்,குஷ்பு, ஜோதிகா ஆக மட்டுமே இதில் விதிவிலக்கு. இவர்களை போல மும்பையிலிருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்தான் நடிகை கிரண்.

kiran

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். கொழுக் மொழுக் உடல் அழகில் கவர்ச்சியை காட்டியதால் தமிழ் சினிமாவில் சில வருடங்கள் தாக்கு பிடித்தார். 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்தார். தமிழில் வாய்ப்பு குறைந்தவுடன் பாலிவுட்டில் கிளுகிளுப்பான படங்களில் நடிக்க துவங்கினார்.

kiran

ஒருகட்டத்தில் எல்லா மொழியிலும் இவருக்கு வாய்ப்புகள் குறைந்ததும், சில படங்களில் சிறிய வேடங்களில் வரும் ஆண்ட்டியாக நடித்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் அரைகுறை உடைகளில் தொப்புள், தொடை ஆகியவற்றை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

kiran

இந்நிலையில், முண்டா பனியனில் முன்னழகை அப்படியே காட்டி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

https://www.instagram.com/reel/CfKcFu9jOi0/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top