
Entertainment News
கண்டிக்க ஆள் இல்லாமதான் நீ இப்படி இருக்க!….திறந்து காட்டி வீடியோ போட்ட கிரண்…
மும்பையிலிருந்து வரும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார். சில வருடங்களுக்கு பின் தமிழில் ஆண்ட்டியாக சில படங்களில் நடித்தார்.
தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி ஃபர்மாமன்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்…
https://www.instagram.com/reel/CerLT3HjkMc/?utm_source=ig_web_copy_link