குட்டப் பாவாடை மேல ஏறிப்போச்சு!... கூச்சப்படாம டேன்ஸ் ஆடிய கிரண் (வீடியோ)...
‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண். மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் இவர். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. ஏனெனில், எல்லாமே அறைகுறை உடைகள்தான்.
இதையும் படிங்க: இப்படியும் ஒரு ட்ரஸா…. கதவு துறந்துபோட்டு காட்டிய ஏமி ஜாக்சன்!
இந்நிலையில், குட்டைப் பாவாடை அணிந்து அது மேலே பறக்கும் வகையில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.