More
Categories: Entertainment News

எல்லாத்தையும் க்ளோசப்ல காட்டுறேன்!..சீக்கிரம் பாரு!…அடங்காத கிரணின் ஹாட் கிளிக்ஸ்….

பாலிவுட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கோலிவுட் பக்கம் வருவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் நடிகை கிரண். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.

Advertising
Advertising

அதன்பின், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இதையும் படிங்க: இன்னும் ஒரு இன்ச் இறங்காம பாத்துக்கோ செல்லம்!…அரைகுறை உடையில் அதிரவிட்ட பிந்து மாதவி…

அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.

இந்நிலையில், உடல் அங்கங்களை க்ளோசப்பில் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க : அங்க பாக்காதீங்க…கூச்சமா இருக்கு!…தூக்கலான கவர்ச்சியில் ரஞ்சித் பட நடிகை…

Published by
சிவா

Recent Posts