Home > ACTRESS GALLERY > சட்டபட்டன கழட்டி சலிக்காம காட்டும் கிரண்....தூக்கம் வராம புலம்பும் ரசிகர்கள்....
சட்டபட்டன கழட்டி சலிக்காம காட்டும் கிரண்....தூக்கம் வராம புலம்பும் ரசிகர்கள்....
by சிவா |
X
பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.
முதல் படமே விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி அடைந்தது. அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வாய்புகள் இல்லாமல் போகவே சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.
இந்நிலையில், சட்டபட்டழனை கழட்டிவிட்டு முன்னழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
Next Story