எந்த ஆங்கிள்ள பாத்தாலும் வெறியேறுது!.. உள்ளாடையில் உறையவைத்த கிரண்...
ஹிந்தியில் வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.
அந்த படத்தில் மார்வாடி பெண்ணாக நடித்திருப்பார். முதல் படமே வெற்றி. கொழுக்மொழுக் உடம்பை காட்டி அம்மணி காட்டிய கவர்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
இதையடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது. வில்லன், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வின்னர் படத்தில் அம்மணி காட்டிய கவர்ச்சி ரசிகர்களை உறைய வைத்தது.
அதன்பின் ஆண்ட்டி போல மாறிவிட்டதால் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. சில படங்களில் ஆண்ட்டியாகவே நடித்தார். ஒருகட்டத்தில் கதாநாயகியின் அம்மாவாக கூட நடிக்க துவங்கினார்.
சுந்தர் சி மட்டும் அவர் நடித்த படங்களிலும், இயக்கும் படங்களிலும் கிரணுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். தற்போது எந்த படங்களிலும் கிரண் நடிக்கவில்லை.
இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் கிரண் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கிரணின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.