தாராள மனசை தாறுமாறா காட்டிய நடிகை கிரண்... சூடான ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2021-12-05 05:29:47  )
kiran
X

kiran

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் நாம் தயாராக இருக்க வேண்டும். மறுத்தால் வாய்ப்பு கிடைக்காது. பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வரும் நடிகை எனில் இயக்குனர் கேட்கவே தேவையில்லை.. அவர்களே கவர்ச்சியை வாரி வழங்குவார்கள்.

kiran

அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். மும்பையை சேர்ந்த இவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். முதல் படமே பாரம்பரிய நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது.

kiran1

kiran1

அதன்பின் அன்பே சிவம் படத்தில் மட்டும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். சில படங்களில் நடித்தார். திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் கிரண் நடனமாடினார். அதன்பின் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. பல வருடங்களுக்கு பின் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என பொழுதை கழித்து வருகிறார்.

இதையும் படிங்க : அரைகுறை ஜாக்கெட்டில் அலங்கோலமா போஸ் கொடுத்த நடிகை….இது செம ஹாட் மச்சி..

இந்நிலையில், முன்னழகை அப்பட்டமாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் இதய துடிப்பை அதிகரித்துள்ளார்.

kiran

Next Story