Connect with us

காருக்குள்ள யாரு…நம்ம கிரணு பாரு…இது உனக்கு செட் ஆகவே இல்ல செல்லம்…

kiran

Entertainment News

காருக்குள்ள யாரு…நம்ம கிரணு பாரு…இது உனக்கு செட் ஆகவே இல்ல செல்லம்…

கவர்ச்சி காட்டுவதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் கிரணும் ஒருவர்.

kiran

விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ஜெமினி படம்தான் அவரின் முதல் திரைப்படம். கிரணின் கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

kiran

முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. வின்னர், அன்பேசிவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

இதையும் படிங்க: நள்ளிரவில் எம்.ஜி.ஆருடன் நெருக்கத்தில் இருந்த கட்டழகி….! பார்த்து பதறிய நண்பர்…

kiran

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

kiran

இந்நிலையில், வழக்கமாக உள்ளாடையும் போஸ் கொடுக்கும் கிரண், டீசண்ட்டான உடையில் காரில் அமர்ந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உனக்கு கவர்ச்சிதான் கரெக்ட்.. இப்படி முழுசா மூடினா செட் ஆகல’ என பதிவிட்டு வருகின்றனர்.

kiran

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top