
Entertainment News
ஒரு இன்ச் மேல ஏறினா மானமே போயிடும்!.. பாதி டிரெஸ்ஸில் சகலத்தையும் காட்டும் கிரண்…
மும்பையை சேர்ந்த சில நடிகைகள் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காமல் கோலிவுட்டுக்கு வருவார்கள். அப்படி வந்த நடிகைகளில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.
விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். வந்தவரை வாழவைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிரணை பிடித்துப்போக முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது.
எனவே, தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியை வாரி வழங்கினார்.
இதையும் படிங்க: பொதுவெளியில் வியாக்கானம்!.. இதெல்லாம் பாக்கமாட்டாரா வெற்றிமாறன்?..
வின்னர் திரைப்படத்தில் கவர்ச்சி விருந்தை வைத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதுதான அவர் நடித்து ஓடிய கடைசி திரைப்படம். அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
எனவே, கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இடையில் அவ்வப்போது ஆண்ட்டி மற்றும் அம்மா வேடங்களிலும் நடிக்க துவங்கினார்.
தற்போது வாய்ப்புகள் ஏதுமில்லாமல் வீட்டிலிருக்கும் கிரண் உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், பனியன் மட்டும் அணிந்து கீழே ஒன்றும் போடாமல் தொடையை காட்டி கிளுகிளுப்பு காட்டியுள்ளார்.

kiran