ஆத்தாடி எத்தா தண்டி!.. டைட் பனியனில் நச்சின்னு காட்டி கூச்சப்பட வைக்கும் கிரண்..
தமிழே தெரியாமல் மும்பைலிருந்து கோலிவுட்டுக்கு வந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை கிரண். விக்ரம் ஹீரோவாக நடித்து 2002ம் வருடம் வெளியான ஜெமினி படம் மூலம் நடிக்க துவங்கினார்.
பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்கமால் கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் கிரணும் ஒருவர். ஜெமினி பட வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.
அன்பேசிவம், வில்லன், திவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிரசாந்த், வடிவேலு நடித்த வின்னர் படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை சொக்க வைத்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லமால் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாக மாறினார். அதன்பின் அம்மா வேடங்களிலும் நடித்தார். தற்போது அந்த வாய்ப்பும் இல்லை.
எனவே, அரை டவுசர்களையும், உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டும் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும், தனக்கென ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி ரசிகர்களிடம் செல்போனில் பேசுவது, வீடியோ கால் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணமும் வசூலித்து வருகிறார்.
இந்நிலையில், டைட் பனியனில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.