Categories: Entertainment News

பிகினியில் பிதிங்கி தெரியும் முன்னழகு!… எக்கு தப்பா காட்டி மூடேத்தும் கிரண்…

விக்ரம் நடித்து 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். அம்மணியின் தழுக் மொழுக் உடல் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்தது. வில்லன், அன்பே சிவம், வின்னர் என சில படங்களில் நடித்தார்.

பல வருடங்களுக்கு பின் கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்திலும், விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார். விட்டால் நம்மை முழு நேர ஆண்ட்டி ஆக்கிவிடுவார்கள் என சுதாரித்த அவர் உடல் எடையை குறைத்து பார்த்தார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, அரைகுறையான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மொத்தத்தில், நடிகையாக இருந்து தற்போது முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்டார்.

கடந்த சில நாட்களாக பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில், ஒரு புதிய பிகினி படத்தை பகிர்ந்து விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா