அசையாம நிக்குறேன்...சீக்கிரம் பாத்துக்கோ!...பிட்டு துணியில் மூடேத்தும் கிரண்...

by சிவா |
kiran
X

விக்ரம் நடித்த ஜெமினி படத்திற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் கிரண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதிகமாக நடித்தது தமிழில்தான். வின்னர் படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே நடிக்கவில்லை. தற்போது ஆண்ட்டி நடிகையாக மாறியிருக்கிறார்.

திரைப்படங்களில் ரசிகர்களை குஷிப்படுத்த முடியவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக அவர் மாறியுள்ளார். அதில், படுகவர்ச்சியான உடைகளில் அதாவது பெரும்பாலும் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒரு வழி செய்து வருகிறார். அதிலும் அவரின் சில புகைப்படங்கள் பார்ப்பவர்களையே கூச்சப்பட வைக்கும்.

kiran

இந்நிலையில், பிகினி உடையில் கடற்கரையில் நிற்கும் புகைப்படத்தை ரீல்ஸ் வீடியோவாக பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....

https://www.instagram.com/reel/ChCmM40D0QB/?utm_source=ig_web_copy_link

Next Story