ராவாக சரக்கு போட்ட படி துள்ளி ஆடும் விக்ரம் பட நடிகை
திரைப்பட உலகிற்கு விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் அறிமுகமான நாள் முதல் இன்று வரை தனது பரந்த உள்ளதை, திறந்த மனதுடன் காட்டி கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார் நடிகை கிரண்.
நடிகை கிரண் தமிழில் பல முன்னணி கதாநாயகர்கள் உடன் போட்டி போட்டு கவர்ச்சி கலைசேவை செய்தவர், மேலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவரது செழிப்பான அழகை அழகை காட்டி ரசிகர்களை கட்டிபோட்டு வைத்திருந்தார் என்பது உண்மைதான்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிவந்தார். அதற்கும் தற்போது போட்டிகள் அதிகமான நிலையில், இவர் தற்போது தன் அழகை வீணடிக்க விரும்பாமல் இன்ஸ்டாவில் எல்லை இல்லாத கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை கிரண் " உற்சாகமாக சரக்கு போட்ட படி மேனியழகு காட்டி ஒரு ஆட்டம் போட்டு, ரசிகர்களை சரகடிக்க கூப்பிடும்" ரீல்ஸ் விடியோ ரசிகர்களை சூடாக்கி வருகிறது.