எம்மாடியோவ்.. உரிச்ச கோழி போல உடம்பை காட்டி கவர்ச்சியில் சிக்சர் அடித்த நடிகை!!

by Rohini |   ( Updated:2022-02-05 16:16:55  )
kiran_main
X

நடிகை கிரண் தமிழ்ப் பட நடிகைகளில் மிகவும் திறந்த மனசு உள்ளவர். "ஜெமினி" படத்தில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை "சிக்கன உடை அனிந்து தாராள கவர்ச்சி" விருந்து வைத்தவர்.

kiran1

நடிகை கிரண் தமிழில் பல முன்னணி கதாநாயகர்கள் உடன் இணைந்து குலுக்கல் குத்தாட்டம் போட்டவர், மேலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவரது கவர்ச்சி மழையில் நனைந்து ஜொள்ளு விடாத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவர் தற்போது தன் பரந்து விரிந்த அழகை வீணடிக்க விரும்பாமல், சொந்தமாக மொபைல் செயலி துவங்கி அது தனது ஸ்பெஷல் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

kiran2

இன்ஸ்டாவில் கவர்ச்சி விருந்து படைத்து வரும் நடிகை கிரண் தற்போது "டூ பீஸ் உடை அனிந்து உட்சபட்ச கவர்ச்சி காட்டி" வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெறி ஆக்கி வருகிறது.

Next Story