
Cinema News
பிரபல நடிகருக்கு லிப் கிஸ் அடித்த கீர்த்தி ஷெட்டி – தீயாய் பரவும் வீடியோ!
தெலுங்கு நடிகர் நானிக்கு லிப் கிஸ் அடித்த கீர்த்தி ஷெட்டியின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
18 வயதே நிரம்பிய மிகவும் இளம் வயதில் ஹீரோயினாக நடித்து டாப் நடிகை ரேஞ்சுக்கு ஒரே படத்தில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கில் வெளியான உப்பன்னா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அழகு பதுமையாக பால் வடியும் முகத்தை கொண்டு கியூட்டான எக்ஸ்பிரஸன்களை கொடுத்து வசீகரித்தார். முதல் படமே மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிகின்றன. இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு ஸ்டார் நடிகர் நானிக்கு ஜோடியாக ஷியாம் சிங்க ராய் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: தொடை தூக்கியதால் கிழிந்ததா ஆடை? காட்டிற்குள் கவர்ச்சி காட்டிய அனிகா!
படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த காட்சி சமூகவலைத்தளங்களில் லீக்காகி காட்டுத்தீ போன்று பரவி வைரலாகியுள்ளது. இதோ அந்த வீடியோ….