Categories: latest news

முன்னாள் இயக்குனர் இந்நாள் அரசியவாதி!.. அந்த பாவமான நடிகையுடன் படப்பிடிப்பில் ஒரே கசமுசாவாம்!..

KisuKisu: கோலிவுட்டில் நடிகைகளுக்கும், இயக்குனருக்கும் அவ்வப்போது லவ்வாகி ஓவர் டோஸில் செல்வது ஒரு பக்க கதை என்றால் டைம் பாஸுக்காகவே யூஸ் செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தற்போது கசிந்து இருக்கிறது.

இப்போ அரசியல்வாதியா இருக்கும் முன்னாள் இயக்குனர் குறித்த ஒரு விஷயம் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளது. இப்போ அரசியலில் பிஸியா இருக்கும் அந்த முன்னாள் இயக்குனர் பற்றி அடிக்கடி வீடியோ போடும் அந்த நண்பன் படத்தின் நாயகி மீண்டும் ஒரு சர்ச்சையான விஷயத்தினை சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: மஞ்சத்தண்ணி ஊத்தாத குறைதான்!.. அஜித்தோட நல்ல போட்டோஸ் வருது.. தளபதி நிலைமை தலைகீழா இருக்கே!..

அந்த அரசியல்வாதி இயக்குனர் மட்டும் இல்லையாம். சில படங்களில் முன்னணி வேடம் ஏற்று நடித்து இருக்கிறார். அவர் இயக்கிய ஐந்து படங்களில் கடைசி திரைப்படம் தான் கன்கிராஜுலேஷன். இப்படத்தில் அந்த சர்ச்சை வீடியோ நடிகையும் நடித்து இருப்பார்.

அப்போ, பாவமான நடிகை மற்றும் இயக்குனர் ரொம்ப ஓவராகவே நடந்துக் கொள்வார்களாம். கிட்டத்தட்ட கசமுசா ரேஞ்சில் சர்ச்சை நடிகை சொல்லி இருப்பார். அதை பார்த்த அங்கிருந்தவர்கள் தலைகுனியும் நிலையில் தான் இருந்தார்களாம்.

இதையும் படிங்க: இவர் போய் எம்.ஜி.ஆரை வச்சி படம் எடுத்தா விளங்குமா?!.. இயக்குனர் சந்தித்த சோதனை…

இது என்னப்பா வம்பா போச்சு என்ற ரீதியில் அங்கிருந்தவர்கள் பேசிக்கொள்ளும் நிலைக்கு அம்மணியுடன் ஓவர் நெருக்கம் காட்டினாராம் இயக்குனர். அதை தொடர்ந்து அம்மணிக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

43 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

44 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

47 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago