Categories: latest news

அல்போன்சா மாம்பழம் போல இருக்கும் நடிகை… அலேக்கா தூக்கிய தமிழின் உச்ச நடிகர்

Kollywood: மற்ற மொழி சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் கூட தற்போது அட்ஜஸ்மெண்ட் பஞ்சாயத்துதான் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் கோலிவுட்டிங் கிங் மேக்கராக இருக்கும் நடிகர் ஒருவர் நடிகையை இரண்டாம் வீடாக கேட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழிலில் நடிகர்கள் திருமணம் முடிந்துவிட்டாலும் ஒன்றாக நடிக்கும் நடிகைகளிடம் ஆசையை தீர்த்துக்கொள்ள செய்யும் கேடி வேலைகள் எல்லாம் திரை வட்டாரங்களில் அறிந்த தகவல்தான். இதில் சில நடிகைகள் அந்த வழியை பயன்படுத்தி வாழ்க்கையை செட்டில் செய்துக்கொள்வார்கள்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு! ஈகோ இல்லாத ஆளுப்பா

ஆனால்  சில நடிகைகள் முரண்டு பிடித்து வெளியில் விஷயத்தை கசியவிட்டு விடுவார்கள். அந்த ரூட்டில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருந்த ஒரு நடிகர். இப்போதும் அவர்தான் தமிழ் சினிமாவின் முகம். அவருடைய முக்கிய படத்தில் துணை நடிகையாக ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை மீது ஆசை கசிந்து இருக்கிறது.

அல்போன்சா மாம்பழம் போல இருக்கும் அந்த நடிகையிடம் எனக்கு உங்களை பிடித்து இருப்பதாக கூறி இருக்கிறார். உடனே நடிகையும் பழமே நழுவி விழுகிறது. அதை ஏன் விட வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாக தன்னை வீடு எடுத்து வைத்து கொள்ளுங்கள் என்றாராம்.

இதையும் படிங்க: சினிமா வரலாற்றில் அஜித் படம்தான் அதில் நம்பர் ஒன்.. இவரே சொல்லிட்டாரே

அதன்படி,  நடிகையை தனியாக பங்களா எடுத்து வைத்து அதில் பல வருடம் உச்சநடிகர் அனுபவித்தாராம். கடைசியில் அந்த நடிகைக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனா அந்த நடிகரா இப்படினு சொன்னா நம்பமுடியாத அளவுக்கு மனுஷன் இப்போ வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

56 minutes ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

2 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

15 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

15 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

20 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

23 hours ago