துணை நடிகையுடன் தனி வீட்டில் ஜல்சா… திடீரென ஆசை கொண்ட உச்ச நட்சத்திரம்…

Kisukisu: கோலிவுட்டில் அட்ஜஸ்மெண்ட், கசமுசா எல்லாம் சகஜம் தான். அந்த வகையில் சில நடிகைகள் தாராளமாகவே வாய்ப்புக்காக இறங்கி வந்து விடுகின்றனர். அப்படி ஒரு நடிகை செய்த விஷயம் தான் தற்போதைய கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

கோலிவுட்டில் சமீபத்தில் அந்த அமைச்சருக்கும் விளையாட்டு நடிகைக்கும் காதல் இருந்ததாகவும், அவருக்கு வெளிநாட்டில் பெரிய அளவில் வீட்டை வாங்கி கொடுத்ததாக விமர்சகர் ஒருவர் விஷயத்தினை கூற பிரச்னை பற்றிக்கொண்டு ஏரிந்தது. நடிகையே அப்படியெல்லாம் இல்லை என ஓபனாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து இருந்தார்.

இதையும் படிங்க: எனக்கு வாழ்க்கை கொடுத்தவரே வடிவேலு தான்… பெற்றோருக்கு மேல் அவர்!… புகழ்ந்த பிரபல நடிகர்…

இந்த சலசலப்பால் தற்போது கோலிவுட்டின் இன்னொரு விஷயம் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது. 90ஸ்களில் அல்போன்சா மாம்பழம் மாதிரி இருந்த துணை நடிகை ஒரு உச்ச நடிகரின் படத்தில் குரூப்பில் ஆடி இருப்பார். அவரை பார்த்த நடிகருக்கு ஆசை வந்துவிட்டதாம்.

உடனே அவர் அம்மாவை அழைத்து எனக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடிச்சி விட்டது. கல்யாணம் எல்லாம் செஞ்சிக்க முடியாது. ஏற்கனவே எனக்கு மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள். அவங்களை விட்டுட்டுலாம் என்னால் வர முடியாது. நீங்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் என்றாராம். நடிகையுடைய அம்மாவுக்கு ஆச்சரியமாகி விட்டதாம்.

இதையும் படிங்க: கமல் எட்டி உதைத்ததில் காற்றில் பறந்த சேர்… பதறியடித்த படக்குழு!.. நடந்தது இதுதான்!..

ஏனெனில், அந்த நடிகர் தான் கோலிவுட்டின் மிகப்பெரிய உச்ச நடிகர். அவரே கேட்கும்போது எப்படி நோ சொல்ல முடியும்? நமக்கும் பெரிய லாபமே என்பதால் உடனே தனியாக வீடு எடுத்து வைக்கும் ஐடியாவை அவரே சொல்லினாராம்.

அதன்படி அந்த துணை நடிகையை பெரிய வீட்டில் வைத்து தனியாக பார்த்து கொண்டாராம் நடிகர். பின்னர் பல வருடம் கழித்து பெரிய தொகையை கொடுத்து செட்டில் செய்துவிட்டு அவரை பிரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

 

Related Articles

Next Story