கோமாளி' பஜ்ஜி கடை ஆண்டிக்கு நிஜமாகவே பெரிய மனதுதான்..கூச்சமே இல்லையா?

by ராம் சுதன் |   ( Updated:2021-11-17 16:01:41  )
kavitha
X

'கோமாளி' படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்த நடிகையை அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது. சில நிமிடமே வந்துபோனாலும் இளசுகளை கிறங்கடிக்கிற மாதிரியான காட்சியில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்த படம் வெளியான பின் இவர் யார் என தெரிந்துகொள்வதில் இளசுகள் ஆர்வம் செலுத்தினர். இவரது பெயர் கவிதா. இவர் 2010, 2011ல் ஹிந்தியில் தொலைகாட்சி சீரியல்களில் நடித்துள்ளார். அதன்பின் 2012ல் Paanch Ghantey Mien Paanch Crore என்ற ஹிந்தி சினிமாவில் நடித்தார்.

இவர் ஹிந்தி, கன்னடாவில் 2 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் ஓர் படத்தில் நடித்துள்ளார். கோமாளி படத்திற்குப் பின் தமிழில் பார்டர் என்ற படத்திலும் நடித்துள்ளார். இது தவிர உள்ளு ஆபில் வெளியான 'கவிதா பாபி' என்ற கில்மா தொடரிலும் நடித்துள்ளார்.

kavitha

kavitha

இந்த கில்மா தொடரில் நடித்தபின் இவருக்கு அந்தமாதிரி வாய்ப்புகள் நிறைய வந்தது. இதுவரை மொத்தம் இவர் 5 வெப் தொடர்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட எல்லாமே அந்த மாதிரி தொடர்கள்தான். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சி போட்டோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது மிகவும் கவர்ச்சியாக ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் தனது முன்னழகை பாதி காட்டியவாறு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி சற்று தூக்கலாகவே உள்ளது.

Next Story