koushani
மேற்கு வங்கத்தில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் கௌஷானி முகர்ஜியும் ஒருவர். ஆனால், இவர் அதிகமாக நடித்தது பெங்காலி திரைப்படத்தில்தான்.
இவர் மிஸ் கொல்கத்தா பட்டத்தை வென்ற அழகி ஆவார். நடிகை மற்றும் மாடலாகவும் இருந்து வருகிறார். அரசியலிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார்.
ஆனால், இளமை பொலிவுடன் கட்டழகை பராமரித்து வருகிறார், அதற்கு அவர் சமூக வலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களே சாட்சி.
இதையும் படிங்க: ஆரம்பத்திலேயே ஃபுல் ஸ்டாப்பா.. தளபதி-67 பூஜையில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய்!..
இந்நிலையில், புடவையையே படுகவர்ச்சியாக அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…