காரு மேல குதிரை பாரு!... தூக்கலான கவர்ச்சியில் சுண்டி இழுக்கும் பிரபல நடிகை....

by சிவா |   ( Updated:2022-12-04 01:19:41  )
koushani
X

koushani

பெங்காலி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கௌஷானி முகர்ஜி. 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

koushani

koushani

இவர் மிஸ் பியூட்டி கொல்கத்தா பட்டத்தை பெற்றவர் ஆவார். நடிகை, மாடல் மற்றும் அரசியல்வாதியாக இவர் வலம் வருகிறார்.

Koushan

Koushan

இவர் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், நெட்டிசன்களிடம் இவருக்கு கிரேஷ் குறையவில்லை. ஏனெனில், சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் அப்படி. அசத்தலான கவர்ச்சியில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதும் லைக்ஸ்களை குவிக்கும்.

இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கு சின்ன பாப்பா!..சைசா காட்டி நைசா இழுக்கும் கீர்த்தி ஷெட்டி….

Koushan

Koushan

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் காரின் மீது ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

Koushani

Koushani

Next Story