Categories: Entertainment News latest news

இஷ்டம் இருந்தா பாரு இல்லனா போ… லிமிட் தாண்டமாட்டேன்னு ஒத்த காலில் நிற்கும் நடிகை!

அழகிய தேவதையாய் புடவை தாவணியில் பலரையும் பரவசப்படுத்திய கீர்த்தி ஷெட்டி!

kirity shetty

பால் வடியும் முகம்… பவ்யமான அடக்கம்… நல்ல நடிக்கும் திறமை என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் விஜய் சேதுபதியின் மகளாக தெலுங்கில் வெளியான உப்பன்னா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் கனவு கன்னியானார்.

இதையும் படியுங்கள்: கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர்… அவரே வெளியிட்ட தகவல்…!

kirity shetty

அதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு ஸ்டார் நடிகர் நானிக்கு ஜோடியாக ஷியாம் சிங்க ராய் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் அழகான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது பாவாடை தாவணியில் ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார். கவர்ச்சி மட்டும் காட்டவே மாட்டேன்னு கட்டுப்பாடோடு இருக்காங்க அம்மணி…

Published by
பிரஜன்