Categories: Entertainment News

அப்படியே அள்ளி கொஞ்சலாம்!..நீ அவ்ளோ அழகு!…கீர்த்தி ஷெட்டியின் க்யூட் கிளிக்ஸ்…

சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்களை பார்க்காமல் யாராலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார்.

அம்மணி ஆந்திராவை சேர்ந்தவர். உப்பண்ணா திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

krithi

தமிழ் பட இயக்குனர் லிங்குசாமி ஆந்திரா சென்று இயக்கிய ‘வாரியர்’ திரைப்படத்தில் அம்மணிதான் ஹீரோயின். அந்த படம் வெற்றியடையவில்லை என்றாலும் அப்படத்தில் இடம் பெற்ற ‘புல்லட்டு’ பாடல் தமிழ் நாட்டிலும் செம ஹிட். அப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார்.

ஒருபக்கம், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

krithi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

krithi

Published by
சிவா