Connect with us
krithi shetty

Entertainment News

உன்ன பாத்து பாத்தே மனசு கெட்டுப்போச்சு!…புல்லட்டு பாடல் நாயகியின் க்யூட் கிளிக்ஸ்…

தெலுங்கு சினிமாவில் வளரும் நடிகையாக மாறியிருப்பவர் க்ரீத்தி ஷெட்டி. விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேன்னா படம் மூலம் இவர் அறிமுகமானார். அதன்பின், ஷ்யாம் சிங்கராய், பங்கராஹு போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

krithi

தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளியான ‘தி வாரியர்’ படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ஹிட் பாடலாக அமைந்தது.

krithi

பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் திரைப்படம் இவரின் நேரடி தமிழ் திரைப்படமாகும். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

krithi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

krithi

google news
Continue Reading

More in Entertainment News

To Top