சைனிங் கன்னம் என்னமோ பண்ணுது!.. வேற வேற ஆங்கிளில் அழகா காட்டும் கீர்த்தி ஷெட்டி..
மும்பையை சேர்ந்த கீர்த்தி ஷெட்டிக்கு டீன் ஏஜ் மூதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார்.
ஹிந்தியில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். உப்பெண்ணா என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார்.
உப்பென்னா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. எனவே, தெலுங்கில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. நானியுடன் கீர்த்தி நடித்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படமும் வெற்றி பெற்றது.
ராம் பொத்தினேனி நடிக்க லிங்குசாமி இயக்கிய ‘வாரியர்’ படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்தார்.
பாலா - சூர்யா இணைந்து உருவான வணங்கான் படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதமானதால் அப்படத்திலிருந்து விலகினார்.
ஒருபக்கம், விதவிதமான உடைகளில் சைனிங் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.