அப்டியே கண்ணுல ஒத்திக்கலாம் அவ்ளோ அழகு!...கீர்த்தி ஷெட்டியின் க்யூட் கிளிக்ஸ்...

by சிவா |   ( Updated:2022-11-20 12:16:32  )
krithi
X

krithi

தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் கீர்த்தி ஷெட்டியும் ஒருவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.

krithi

ஆந்திராவில் ஹிட் அடித்த உப்பண்ணா படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார்.

krithi

அதன்பின் சில படங்களில் நடித்தார். தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவான வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மல்லுக்கே டஃப் கொடுக்கும் ஷாலு ஷம்மு!. எப்படி காட்டினாலும் கண்ணு அங்கதான் போகுது!..

krithi

ஒருபக்கம், விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

krithi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

krithi

krithi

Next Story