பாலில் செஞ்ச உடம்பா இது! மொத்த அழகையும் காட்டி ஃபிளாட் ஆக்கிய கீர்த்தி ஷெட்டி...
தெலுங்கில் வெளியான உப்பன்னா என்கிற படம் மூலம் நடிக்க துவங்கியவர் கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் கீர்த்தி நடித்த சில படங்கள் ஹிட் அடித்தது. குறிப்பாக நானிக்கு ஜோடியாக நடித்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
வளரும் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி தமிழ் பட இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் இயக்கிய வாரியர் படத்திலும் நடித்திருந்தார்.
அதோடு, பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வணங்கான் படத்திலும் நடிக்கவிருந்தார். ஆனால், அப்படம் டேக் ஆப் ஆகவில்லை.
தற்போதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், சிக்கென்ற உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.